டி.ஜே நிகழ்ச்சியில் அதிகமாக மது மற்றும் போதை மருந்து அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.! May 22, 2022 3726 சென்னை வி.ஆர்.மாலில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை எடுத்துக் கொண்ட 23 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து வ...